தோல்விகள் இனி இங்கில்லை

ஆண் பெண்ணை காதலிப்பதாலும்

பெண் ஆண்களை காதலிப்பதாலும் என்றும் காதல் தோல்வியே அது ஒரு அவல குடியாகும்

உன் வலியை காதலித்துப் பார்

உன் சோகங்களை காதலித்துப் பார்

உன் மனிதத்தை காதலித்துப் பார்

உன் தோல்விகளை காதலித்துப் பார்

உனக்கு தோல்வியே இல்லை

சாகும் வரை

எழுதியவர் : விக்னேஷ் (5-Jan-16, 6:39 pm)
பார்வை : 203

மேலே