வெற்றியின் திறவுகோல்

வெற்றியின் திறவுகோல்
திறமைகளின் வெளிப்பாடு
வெளிக்கொணராத திறமைகள்
வாடி மறைந்து போகும்
முயற்சிகளே
திறமைகளின் திறவுகோல்
முயற்சிக்கப்படாத திறமைகள்
மடிந்து போகும்
தோல்விகளே
முயற்சியின் திறவுகோல்
முயற்சிக்கப்படாத உழைப்பு
முடிந்தே போகும்
திறவுகோல்களை பத்திரமாய்
தாங்கிய மனிதன்
சாதிக்கிறான்!