சலாவு 55 கவிதைகள்
பால் நிலா வெளிச்சத்திலே ..
பாதை அறியா வானத்திலே ..
பளிங்கு பெண்ணொருத்தி ..
பாடி அசைந்து பறக்கின்றாள் ..அவள்
பார்க்கும் பார்வையிலே .. நான்
பரவசமுற்று போகின்றேன் ..
பாசக்கயிற்றை வீசி ..என்
பருவத்தை கொள்ளைக் கொண்டால் ..
பச்சை நிற புள் வெளியில் .. நான்
படுத்துறங்கி காண்கின்றேன் ..
பகல் கனவு பெண்ணே உன்னை எண்ணி ....
...........
.........................................சலா,