இனியவன் சென்ரியூ
அப்பா மின்னல்
அம்மா மழை
குடும்பசண்டை
^^^
அம்மாவுக்கு குரங்கு
அவனுக்கு தெய்வம்
அவன் காதலி
^^^
இருந்தால் மனிதன்
இறந்தால் பேய்
உயிர்
^^^
உறவினருக்கு தேனீர்
இடைக்கிடையே பேச்சு
விளம்பர இடைவேளை
^^^
சந்தோசமாக இருப்பது எப்படி ..?
தம்பதிக்கு கற்று கொடுக்கிறது
தொலைக்காட்சி
^^^
கவிப்புயல் இனியவன்
சென்ரியூ