ஊதர்பை
ஊதர்பை
நாம் பிறக்கையில்
தாய் அழுகையில்
நம் சிரிப்பில்
உள்ளம் நெகிழ்கையில்
காணும் விழியில்
காரணம் தெரிகையில்
மரணம் சேர்கையில்
மனிதம் உணர்கையில்
சிரிப்பும் கண்ணீரும்
களிப்பும் வருத்தமும்
நகரும் உலகில்
நாள்தோறும் உணர்கையில்
சுருங்கும் ஊதர்பையில்
சுருங்கும்
சோகமும்
சுகமாகும்
-மனக்கவிஞன்
தொலைபேசி எண்:+919843788058

