பரிகாரம்
மரணத்திற்குப்பின்
புகைப்படமாக பெற்றவர்களை
நடுவீட்டிற்கு அழைத்து வந்து
பரிகாரம் தேடிக்கொள்வது போல் இருக்கிறது
வீட்டின் மாடித் தோட்டங்கள்...
மரணத்திற்குப்பின்
புகைப்படமாக பெற்றவர்களை
நடுவீட்டிற்கு அழைத்து வந்து
பரிகாரம் தேடிக்கொள்வது போல் இருக்கிறது
வீட்டின் மாடித் தோட்டங்கள்...