பாவிகள்
நீ பாவம் என்று கூறுவதாலே
ஒருவன் பாவியாகிப் போகிறான்
முடிந்தால் உதவி செய் இல்லையேல் தள்ளி நில்
பாவம் என்று மட்டும் யாரையும் பழிக்காதே உன் கருனையால்