தூரம் எது-லெத்தீப்

கையில்
இருந்த பணம்
பிணமாக
மிதக்கிறது எதனால்.......!

வசிப்பிடம்
விசித்திரமாக
மாறிவிட்டதே
தெரிகிறதா.......!

உடுத்த
உடைகள்
மானத்தை
மறைக்க
கிழிந்து விட்டதோ......!

அருகிலே
இருந்த சொந்தம்
எங்கே என
கேள்வி மட்டுமே.......!

தெருவெல்லாம்
வெள்ளம்
தெரியாது முகம்
மிஞ்சியது......!

கேட்பதற்கு
யாரும் இல்லை
நான்
அனாதியாநேனோ........!

எழுதியவர் : latif (11-Jan-16, 5:19 pm)
பார்வை : 114

மேலே