விக்கல்

டாக்டருக்கு நேத்து ராத்திரிலேர்ந்து தொடர்நது விக்கல்...
என்ன செஞ்சும் நிக்கவே இல்ல....

அப்ப ஒரு அனுபவசாலி நர்ஸ் பரபரப்பா ஓடி வந்தாங்க

டாக்டர்... டாக்டர்... நீங்க நேத்து ஆப்பரேஷன் பண்ணின நோயாளி பொழச்சுட்டாராம்....

எ...எ...என்ன சொல்றீங்க.... ஸிஸ்டர்...????

ரிலாக்ஸ் டாக்டர், உங்க விக்கல் நின்னு போச்சு பாத்தீங்களா?????

எழுதியவர் : செல்வமணி (12-Jan-16, 12:40 am)
சேர்த்தது : செல்வமணி
Tanglish : vikkal
பார்வை : 143

மேலே