பிரிவின் இனிமை
உன்னை பிரியும் பொழுது நான்
அடைந்த துன்பமெல்லாம் உன்னுடன் நான்
பழகிய நாட்களை நினைத்து சமனாகிறது
உன்னை பிரியும் பொழுது நான்
அடைந்த துன்பமெல்லாம் உன்னுடன் நான்
பழகிய நாட்களை நினைத்து சமனாகிறது