மிஞ்சியது

கூவியது சேவல் நள்ளிரவில்,
மிஞ்சியது குரல்தான்-
கைபேசியில்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (12-Jan-16, 7:23 am)
பார்வை : 50

மேலே