பாதை மாறிய காதல்

வாழ்க்கை....
எனும்...
நீரோட்டத்தில்....
பாதை மாறிய....
காகித படகு....
நான்.....

இப்படிக்கு....
காதல்

எழுதியவர் : சிவா (12-Jan-16, 9:15 pm)
பார்வை : 151

மேலே