இரட்டை நிலா

இரட்டை நிலா எனும் அதிசயம் கண்டேன் !
பெண்ணே ,
பௌர்ணமி இரவில் நீ உலவியதால்!!

எழுதியவர் : அறிவரசன் (12-Jan-16, 10:31 pm)
Tanglish : erattai nila
பார்வை : 177

மேலே