அறிவரசன் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : அறிவரசன் |
இடம் | : ராஜபாளையம் |
பிறந்த தேதி | : 10-Oct-1995 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 12-Jan-2016 |
பார்த்தவர்கள் | : 94 |
புள்ளி | : 17 |
வாழ்க்கையைக் கற்பவன் !!!!!!!!!!
அன்பே,
உன் அழகை பருகப் பருக அதிகரித்துக் கொண்டே தான் போகிறது!
என் தாகம்! !
காதல் செய்யாதே !
இதை நான் சொல்லவில்லை ,
அவளைக் காதல் செய்து, காயம் பட்டு
குருதி ஒழுகும் என் இதயம் சொல்கிறது !!
காதல் செய்யாதே !!!
கண்கள் நான்கும் பேசிக்கொள்ளும் போது
ஏனோ வலுவிழந்து போகின்றன வார்த்தைகள் !
நகர மனமில்லாமல் நகர்ந்து போகிறாய் நீ ,
உன் நினைவலைகளை என்னைச் சுற்றி விட்டு விட்டு ! !
என் கண்கள் உலகைப் பார்க்க மறுப்பது நீ என் மனக் கண் முன் இருப்பதால் தானோ !
என் காதில் விழும் வார்த்தைகள் யாவும் உன் பெயராய் கேட்பது ஏனோ?
கொல்கிறாய் பெண்ணே , கொல்கிறாய் !
இரக்கமின்றி காதலாலே கொல்கிறாய் ! !
என் பேனா எழுதும் வரிகளில்,
மையோடு கலந்த வலிகளை,
நெஞ்சோடு சுமக்கிறேன் சுகமாக ! ! !
மை விழிகளே,
கொஞ்சம் பொறுங்கள் !
நீங்கள் கண நேரத்தில் கொள்ளையடிக்கப் போகும்
என் மனதிற்க்கு ஆறுதல் சொல்லிக் கொள்கிறேன்,
"அந்த விழிகள் என்னவள் உடையது தான்" என்று !!