மை விழிகள்

மை விழிகளே,
கொஞ்சம் பொறுங்கள் !
நீங்கள் கண நேரத்தில் கொள்ளையடிக்கப் போகும்
என் மனதிற்க்கு ஆறுதல் சொல்லிக் கொள்கிறேன்,
"அந்த விழிகள் என்னவள் உடையது தான்" என்று !!

எழுதியவர் : அறிவரசன் (1-Mar-16, 6:28 pm)
Tanglish : mai vizhikal
பார்வை : 122

மேலே