கைக்கிளை --மருட்பா

உள்ளமும் தேடிய உன்னத அன்பினால்
வெள்ளமும் போலவும் வேகமாய்ப் பாய்ந்து
கள்ளமாய் நிறைந்துக் காதல்
பள்ளமாய்த் மனத்தில் பார்க்கவும் உருகியே !

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (1-Mar-16, 6:04 pm)
சேர்த்தது : sarabass
பார்வை : 78

மேலே