காதல் செய்யாதே

காதல் செய்யாதே !
இதை நான் சொல்லவில்லை ,
அவளைக் காதல் செய்து, காயம் பட்டு
குருதி ஒழுகும் என் இதயம் சொல்கிறது !!
காதல் செய்யாதே !!!

எழுதியவர் : அறிவரசன் (15-Apr-16, 3:44 pm)
Tanglish : kaadhal seiyathe
பார்வை : 302

மேலே