ஹைக்கூ

காக்கையே!காலை வேளை பார்த்து
என் வாசல்வந்து கரைகிறாயே
என் காதலி வருவாளா விருந்தாளியாக!

எழுதியவர் : ஜெயபாலன் (15-Apr-16, 1:37 pm)
பார்வை : 142

மேலே