காட்டுது காட்டுது
காட்டுது..காட்டுது...
முயலயும் காட்டுது...
மூஞ்சூரையும் காட்டுது...
காட்டையும் காட்டுது...-அந்த
கழுகயும் காட்டுது....
வயலயும் காட்டுது.....
வண்டு மொய்க்கும் பூவயும் காட்டுது..
நாயயும் காட்டுது....
நரியையும் காட்டுது. ....
கடலயும் காட்டுது...
கப்பலயும் காட்டுது
பேயையும் காட்டுது. ..
பிசாசயும் காட்டுது.....
அடிப் பொண்ணே...
ஒன்னையும் காட்டுது....
ஒன் கண்ணுக்குள்ள ...
என்னையும் காட்டுது...
இத்தனையும் காட்ர என் கண்ணு..
ஒன் மனசு என்னென்னு காட்டாதா..
காலம் வாராதா...?