மறதி

நெஞ்சத்தில் நினைவுகள்
நீக்கமற நிறைந்திருக்கையில்,
மறப்பது என்பதே
மறந்துப் போனது.

எழுதியவர் : குரு.ராஜ்குமார் (14-Jan-16, 1:30 pm)
சேர்த்தது : Rajkumar gurusamy
Tanglish : maradhi
பார்வை : 104

மேலே