காதல்

நிஜத்தில்
எப்போது கேட்டாலும்

இன்று
நாளை
மறுநாள்
என்னிடம்
வருவதாகச் சொல்லி ஏமாற்றுகிறாய்.
துரோகி
சொல்லாமல், கொள்ளாமல்
கனவில் வந்து -என்
தூக்கத்தைக் கலைக்கிறாய்.

எழுதியவர் : மாரி சிவா (14-Jan-16, 1:32 pm)
Tanglish : kaadhal
பார்வை : 116

மேலே