தாரகை
![](https://eluthu.com/images/loading.gif)
காவியமாய்
ஓவியமாய்
எனக்குள்ளே விதையானாய்.
வீரியமாய்
தைரியமாய்
நிறுத்தி வைத்தேன் காதலியாய்.
பூவே!
புன்னகையே!
எனக்குள்
புயலடிக்கும் தேவதையே!
மாறாத மனதோடு
போராடும்
உனை மறந்து
தேரோட மாட்டேன்டி
உலகென எனைக் கொண்ட
பூலோகத் தாரகையே