பொங்கலோ பொங்கல்

இனிமை தழைக்க இனிப்பாய் பொங்கும்
உழவர் உழைப்பின் உன்னதம் போற்றும்
இயற்கையை வழிபடும்
இல்லத் திருநாள்!
கால்நடை நட்பின் நன்றித் திருநாள்!
அறுவடை திருநாள்! அற்புத திருநாள்!
ஆனந்தம் பொங்கும் தமிழன் திருநாள்!
புத்தாடை உடுத்தி கொண்டாடி களிப்போம்!
பாரம்பர்யம் காப்போம் பழகி சிரிப்போம்!
பொங்கலோ! பொங்கல்!

எழுதியவர் : கானல் நீர் (14-Jan-16, 7:26 pm)
Tanglish : pongalo pongal
பார்வை : 116

மேலே