கைபேசி..............

காத்திருந்தேன் ...................

அவனது அழைப்பு என்றாவது ஒருநாள்

வருமோ என்று ...............

உள்ளங்கையிலே வைத்திருந்தேன்

எனது கைபேசியை ................

ஒரு நாள் அழைப்பு வந்தது
கைபேசியில் அல்ல - தபாலில்

திருமண அழைப்பு........................

எழுதியவர் : manimegalai (13-Jun-11, 3:33 pm)
பார்வை : 326

மேலே