முட்டாள் மனிதன்

உயிரச்சவைகள் வேண்டும்....
என்பதற்க்காக....
உயிருள்ள.... என்னை....
அழிக்கிறான்....
முட்டாள் மனிதன்....

எழுதியவர் : சிவா (17-Jan-16, 6:10 pm)
Tanglish : muttal manithan
பார்வை : 218

மேலே