காதல் தோல்வி

கல்லறைத்தோட்டகாரன்
என்னிடம் கேட்கிறான்
நீயும் காதலித்து விட்டாயா?
என்று

எழுதியவர் : சிவா (19-Jan-16, 5:02 pm)
Tanglish : kaadhal tholvi
பார்வை : 84

மேலே