என் காதல்
உள்ளத்தில் உணர்வுகளையும்
நெஞ்சத்தில் நினைவுகளையும்
விதைத்தேன் .......
அவள் என் காதலை அறுவடை
செய்ததால்..
உள்ளத்தில் உணர்வுகளையும்
நெஞ்சத்தில் நினைவுகளையும்
விதைத்தேன் .......
அவள் என் காதலை அறுவடை
செய்ததால்..