பிணமும் பேயும்
![](https://eluthu.com/images/loading.gif)
மெய் மட்டும் இருந்தால் பிணம்..
உயிர் மட்டும் இருந்தால் பேய் ..
பேயும் பிணமும் கலந்தால்தான் மனிதன் ..
பேயை விட கொடிய ஜீவன்..
அதுவே மனிதம் இல்லாததன் காரணமோ??
மெய் மட்டும் இருந்தால் பிணம்..
உயிர் மட்டும் இருந்தால் பேய் ..
பேயும் பிணமும் கலந்தால்தான் மனிதன் ..
பேயை விட கொடிய ஜீவன்..
அதுவே மனிதம் இல்லாததன் காரணமோ??