அனுதாபமல்ல

பூச்சியின் பிண ஊர்வலம்,
எடுத்துச்செல்கின்றன எறும்புகள்..
அனுதாபத்தினால் அல்ல-
இரையாக...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (21-Jan-16, 7:06 am)
பார்வை : 104

மேலே