அழகோவியம்
கவிதைகள் எழுத எண்ணி,
பிரம்மன் உனை பெண்ணாகப் படைத்து விட்டான்,
கடுகளவும் சிந்திக்க தெரியாத என்னை கவிதைகள் பல எழுத பணித்து விட்டான். அழகோவியத்தின் அற்புதங்கள் நீ, என் கிறுக்கள்கள் தொடரும் உனை எப்பொழுதும் எண்ணி...