தையில் தாலி வரும்

நல்வரவு சொல்வாய் முகிலுக்கும் வானுக்கும்
நெல்வரவு செய்திடும் பொன்மணியாய் --சொல்வரவு
செப்பியே தையை வரவேற்றால் தாலியும்
தப்பாது வந்திடும்பெண் ணே.
----கவின் சாரலன்
நல்வரவு சொல்வாய் முகிலுக்கும் வானுக்கும்
நெல்வரவு செய்திடும் பொன்மணியாய் --சொல்வரவு
செப்பியே தையை வரவேற்றால் தாலியும்
தப்பாது வந்திடும்பெண் ணே.
----கவின் சாரலன்