ஒருதலைக்காதல்

என்றோ அவளிடம் விற்ற இதயத்தை!!!
இன்று எனக்கு மீண்டும் குத்தகைக்கு விட்டிருக்கிறாள்!!!
காத்திருக்கிறேன்!!!
குத்தகைக்காலம் முடியும் வரை!!!

எழுதியவர் : கவிஞர் உளி (22-Jan-16, 8:38 pm)
சேர்த்தது : அய்யம் பெருமாள்
பார்வை : 102

மேலே