பேசிய விருது
வெற்றிகள் என்னை வெறுத்து ஒதுக்கிய காலம் அது....
ஏளனமாய் பார்த்த குப்பை தொட்டிகளிடம்
உதாசின படுத்திய உறவுகளிடம்
கனவுகள் உறங்க மறுத்தாலும்
உறங்க சொல்லி அதட்டிய கண்களிடம்
பாடங்கள் கற்று கொடுத்த தோல்விகளிடம்
இன்று என் முயற்சிகளை பேசிய விருது.....