காற்று

தான் யார்...?
எங்கிருந்து வருகிறோம்...?
என்று தெரியாமலே
மற்றவர்களை
உயிர் வாழ வைக்கும்
மாயை - காற்று

எழுதியவர் : நித்யஸ்ரீ (23-Jan-16, 11:00 pm)
Tanglish : kaatru
பார்வை : 251

மேலே