மழை

விவசாயிகள் படும்
துன்பத்தை பார்த்து
மேகம் விடும் கண்ணீர் துளி....
- மழை

எழுதியவர் : நித்யஸ்ரீ (23-Jan-16, 10:49 pm)
Tanglish : mazhai
பார்வை : 370

மேலே