லஞ்சமே லாவண்யமே ஜோக்ஸ்

..............................................................................................................................................................................

மகன் : என்னப்பா, நான் பாசாயிட்டேன்?

தந்தை : உங்க பள்ளிக்கூட வாத்தியாருக்கு பணம் கொடுத்திருக்கேண்டா.. பாசாகாம என்ன செய்வே?

மகன் : அப்பா, நான் ஒன்பதாவதுதான் படிக்கிறேன், பத்தாவது பரீட்சையில பாசாயிருக்கேன்...!
.....................................................................................................................................................................................................

எழுதியவர் : அருணை ஜெயசீலி (24-Jan-16, 5:29 pm)
பார்வை : 184

சிறந்த நகைச்சுவைகள்

மேலே