தேடிக்கிட்டே இருக்கு போல

கடல் அலை.. அழகா கரைக்கு வந்துட்டு வந்துட்டு போகுதே... எதுக்காகவா இருக்கும்..?

நல்ல கேள்வி..... தினம் தினம் எதையாவது தொலைச்சிட்டு... தேடிக்கிட்டே இருக்கு போல...

அச்சச்சோ... நாம போனதடவ வந்த போது... நாலஞ்சு சங்க எடுத்துட்டு வந்துட்டோமே.. அதையா தேடுது...

?!?!??

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (24-Jan-16, 5:24 pm)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
பார்வை : 119

மேலே