காதல்

அகத்திலே
தோன்றி அயலவர்
வியக்க வந்த காதல்

அன்னை தமிழில் சிந்துபாடும்
அழகான காதல்,

வெந்து
நான் போனாலும்
நொந்துதான் போயிடுமோ😕

எழுதியவர் : காஞ்சி சத்யா (25-Jan-16, 8:47 pm)
Tanglish : kaadhal
பார்வை : 88

மேலே