மின்மினியாய் வந்தாள்

விளக்கை ஏற்றினேன் ....
விட்டில் பூச்சியாய் வந்தாள் ....!!!

விளக்கை அணைத்தேன் ....
மின்மினியாய் வந்தாள்....!!!

ஒவ்வொரு பொழுதும் ....
அவள் வடிவம் மாறுகிறது ....
பச்சோந்திபோல்....!!!

^^^
மின் மினிக் கவிதைகள்
(SMS கவிதை)
கவிப்புயல் இனியவன்

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (25-Jan-16, 9:03 pm)
பார்வை : 55

மேலே