என் ஜென்மத்தின்

உன்னை எப்போது ...
சந்தித்தேனோ அன்றே ....
நம்பிவிட்டேன் ....
மறு ஜென்மத்தை ....!!!

என் ஜென்மத்தின் ....
நோக்கம் உன்னை ....
காதலித்து விடுவதே ....!!!

^^^
மின் மினிக் கவிதைகள்
கவிப்புயல் இனியவன்

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (25-Jan-16, 9:13 pm)
Tanglish : en jenmathin
பார்வை : 69

மேலே