காதல் பிடிக்குமா

கால்
கடுக்குமா
வரங்கேட்டு
நிற்பவனுக்கு!

குடை
பிடிக்குமா
நனையப்
பிடித்தவனுக்கு!

காதல்
பிடிக்குமா
சொந்தத்திலேயே
தாலி கட்ட முடிந்தவனுக்கு..!

எழுதியவர் : செல்வமணி (25-Jan-16, 9:40 pm)
பார்வை : 215

மேலே