இப்போது

வலைத்தள
வலையில் மாட்டி,
வாலிபம் தொலைத்து
வலிகளை
வாங்கிக்கொள்ளும்
இளையபாரதம்தான்,
இப்போது பெரும்பாலும்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (27-Jan-16, 6:07 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 74

மேலே