ஆவி பறக்கும் டீக்கடை

என்ன முகத்துல காயம்?

ஒரு புதுப்பாட்ட கொஞ்சம் மாத்திப்பாடினேன்...

எந்த பாட்ட.. எப்படி... யாருகிட்ட...?

ஆவி பறக்கும் டீக்கடை... அவ வந்ததுனால பூக்கடை... இத கொஞ்சம் மாத்தி பூக்கடைக்கு பதிலா சாக்கடைய போட்டு வீட்ல பாடிக்கிட்டு இருந்தேன்... செல்லமா என் மனைவி குத்திட்டா...

?!??!?

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (27-Jan-16, 9:43 pm)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
பார்வை : 254

சிறந்த நகைச்சுவைகள்

மேலே