வேதாந்தம்

மனிதர்களின் நாவு ருசி பார்க்க

ஆடு கோழிகளை அறுப்பது பாவமில்லையெனில்

செய்யும் தொழிலே தெய்வம் எனில்

விபச்சாரம் ?

எழுதியவர் : விக்னேஷ் (28-Jan-16, 8:14 pm)
சேர்த்தது : விக்னேஷ்
Tanglish : VEDHANDHAM
பார்வை : 137

மேலே