என் பூரிப்பு

என்
வீட்டுமுற்றத்தில்
கோலமாய் இருப்பது
கோடுகள் அல்ல ..நீ
தந்த நினைவு கோலம்
உன்
வீட்டு முற்றத்தில் ....
பூத்திருப்பது பூவல்ல
என் எண்ணங்களின் ...
பூரிப்பு ....!!!

எழுதியவர் : கவிப்புயல்இனியவன் I (30-Jan-16, 3:47 pm)
Tanglish : en poorippu
பார்வை : 108

மேலே