யார் சொல்லி காதலித்தாய்

யார்
சொல்லி காதலித்தாய்
எவர்
சொல்லி பிரிந்தாய்
என்
இதயத்தில் நீயே
இருக்கிறாயே ....
எவர்
சொல்லி இருக்கிறாயே

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (30-Jan-16, 5:31 pm)
பார்வை : 75

மேலே