கோபமாய் இருப்பாயா

நீ
நேசமாய் இருப்பதை ...
காட்டிலும் கோபமாய்
இருக்கும் போதே அதிக ...
நேரம் பேசுகிறாய் ...
கோபமாய் இருந்து விடு ....!!!

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (30-Jan-16, 5:46 pm)
Tanglish : kobamai iruppayaaa
பார்வை : 79

மேலே