கனவில் பேசுகிறேன்

பகலில் உன்னை ...
பார்ப்பதும் .
இரவில் கனவில் ..
பேசுவதுமே ...
என் காதலாய்
இருக்கிறது .....!!!

எழுதியவர் : கவிப்புயல் (30-Jan-16, 6:00 pm)
Tanglish : kanavil pesukiren
பார்வை : 80

மேலே