நட்பாகாதலா

நட்பென எண்ணினேன்
ஆனால்
உன் பிரிவு அதை
காதலென உணர்த்தியது.....!
நட்பு, காதல் எனும்
இரு தண்டவாளங்களுக்கிடையே
மாட்டிக்கொண்டு தவிக்கிறேன்....!
மீட்க நீ வருவாயா....?

எழுதியவர் : நித்யஸ்ரீ (31-Jan-16, 2:49 pm)
பார்வை : 95

மேலே