கல் நெஞ்ச காரி
கல் நெஞ்சகாரி கொஞ்சம்
கரையேண்டி
காதல் சொல்லும் வேளையில்
கடல்ல இருக்குற என்ன
கரையோரம் கூட்டி வாயேண்டி
காதோரம் காதலை சொல்லி போயேண்டி
இறகா உன் இதயம் மாத்து
உன் மனசுக்குள் என்ன பூட்டு
மழையில் குடை வேண்டாம்
நான் குடியேற உன் உள்ளம் வேண்டும்
அதைவிட பெரிய மாளிகை ஏது
ஒரு பூவா மனச கசக்கிவிட்டு நீ போவது என்ன